/ தினமலர் டிவி
/ பொது
/ பிரசாரத்தில் தொண்டர் மரணம்: குடும்பத்துக்கு பழனிசாமி ஆறுதல் Edappadi palanisami amdk campaign 42-ye
பிரசாரத்தில் தொண்டர் மரணம்: குடும்பத்துக்கு பழனிசாமி ஆறுதல் Edappadi palanisami amdk campaign 42-ye
அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய செங்கோட்டையன் திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, விஜயை சந்தித்து தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் 8 முறை எம்எல்ஏவாக தேர்வான கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட நல்ல கவுண்டம்பாளையத்தில் நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
டிச 01, 2025