உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுக கூட்டணியில் காத்திருக்கும் டுவிஸ்ட் | Edappadi Palanisamy | ADMK | Assembly election

அதிமுக கூட்டணியில் காத்திருக்கும் டுவிஸ்ட் | Edappadi Palanisamy | ADMK | Assembly election

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதே, தோல்விக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. தென்மாவட்டங்களில் கட்சியின் ஓட்டு வங்கியும் சரிந்துள்ளது. எனவே, அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என, நிர்வாகிகள் இடையே பேச்சு எழுந்துள்ளது. மூத்த நிர்வாகிகள் 6 பேர், பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாகவும், தகவல் வெளியானது.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை