உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் | Edappadi Palanisamy Vs Minister Subramanian| ADMK | DMK

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் | Edappadi Palanisamy Vs Minister Subramanian| ADMK | DMK

2026 சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு வேலூர் அணைக்கட்டு பஸ் ஸ்டாண்ட் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் பழனிசாமி தனது பேச்சை தொடங்கினார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்ததால் தனது பேச்சை நிறுத்தினார். ஆனால் ஆம்புலன்சில் நோயாளி இல்லாததால் டென்ஷனாகி திமுக அரசை எச்சரித்தார்.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை