/ தினமலர் டிவி
/ பொது
/ ஈபிள் டவரில் பற்றிய தீ; பரவும் வீடியோ உண்மையா? | Fire At Eiffel Tower | Iconic Landmark | Paris
ஈபிள் டவரில் பற்றிய தீ; பரவும் வீடியோ உண்மையா? | Fire At Eiffel Tower | Iconic Landmark | Paris
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள உலக அதிசயமான ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. சோசியல் மீடியாக்களில் ஈபிள் டவர் பற்றி எரிவது போன்ற வீடியோக்களும், போட்டோக்களும் வைரலாகி வருகின்றது. பரவும் தகவல் உண்மையா என்பது குறித்து பார்ப்போம். வைரலாகும் ஈபிள் டவர் எரிவது போன்ற காட்சிகள் உண்மையில்லை. AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களை பயன்படுத்தி வெயிடப்பட்ட டிக் டாக் வீடியோ தான் அது.
டிச 25, 2024