8 சிறப்பு ரயில்கள் ரத்து: எவை எவை? முழு லிஸ்ட் Eight special trains cancelled chennai chengalpattu
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாகவும் பல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சில ரயில்களில் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. டிக்கெட்டுகள் புக் ஆகாமல் அப்படியே கிடந்தன. இதை கருத்தில் கொண்ட ரயில்வே நிர்வாகம், 8 சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் 22ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இயக்கப்பட இருந்தவை ஆகும். #ChennaiTrains #Chengalpattu #SouthernRailway #IRCTC #TrainCancellation #SpecialTrains #IndianRailways #TravelUpdates #TrainTravel #ChennaiNews #RailwayAlert #TrainServices #PublicTransport #SouthernRail #IndianRail #TravelIndia #RailwayNews #ChennaiCommute #TrainList