உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷாக் அடித்த பூசாரியை சிபிஆர் செய்து காப்பாற்றிய மக்கள் | Temple | Electrocution | Priest | Chennai

ஷாக் அடித்த பூசாரியை சிபிஆர் செய்து காப்பாற்றிய மக்கள் | Temple | Electrocution | Priest | Chennai

சென்னை, புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோயில் உள்ளது. செவ்வாயன்று வழக்கமான பூஜை செய்வதற்காக கோயிலின் பூசாரி டூவீலரில் வந்தார். திங்ளன்று இரவு முதல் பெய்த தொடர் கனமையால் கோயில் முன்பு தேங்கி இருந்த மழைநீரில் நடந்து சென்று இரும்பு கேட்டை திறக்க முயன்றார். அப்போது இரும்பு கேட்டில் இருந்து பூசாரியை மின்சாரம் தாக்கியது.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை