உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எலான் மஸ்கின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? Elon Musk planning to quit|DOGE |Tesla crisis| us presi

எலான் மஸ்கின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? Elon Musk planning to quit|DOGE |Tesla crisis| us presi

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நண்பர் கோடீஸ்வரர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சிஇஓ. அதிபர் தேர்தலின்போது டிரம்பின் வெற்றிக்காக ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தார். இதன் மூலம் டிரம்பின் இதயத்துக்கு நெருக்கம் ஆனார் எலான். தேர்தலில் ஜெயித்த டிரம்ப், தமக்கு ஆதரவு தெரிவித்த எலானுக்கு பிரதி உபகாரணமாக நிர்வாகத்தில் பதவி கொடுத்தார். அரசு துறையின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் முக்கிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்க அரசின் தேவையில்லாத செலவுகளை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள எலான் மஸ்க், திடீரென அந்த பதவியில் இருந்து விலகும் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ