உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே நாளில் எலானின் சொத்து ₹ 5 லட்சம் கோடி அதிகரிப்பு! elon musk|becomes|worlds first|400 billion|

ஒரே நாளில் எலானின் சொத்து ₹ 5 லட்சம் கோடி அதிகரிப்பு! elon musk|becomes|worlds first|400 billion|

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம், உலக தொழில் அதிபர்களின் வருமான தகவல்களை தினமும் திரட்டி, முதல் 500 உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இன்றைய தேதியில் உலகின் முதல் பணக்காரர் அமெரிக்க தொழில் அதிபரான எலான் மஸ்க். அவரது சொத்து மதிப்பு 447 பில்லியன் டாலர். நேற்று ஒரு நாள் மட்டும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 லட்சத்து 32 கோடி அதிகரித்தது. 53 வயதான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். விண்வெளி ஆய்வுகளை நடத்தும் முதல் தனியார் நிறுவனம் இதுவாகும்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை