/ தினமலர் டிவி
/ பொது
/ நாடு முழுதும் வெற்றிகரமாக நடந்த போர் ஒத்திகை | Emergency mock drill | Blackout | Cities in States |
நாடு முழுதும் வெற்றிகரமாக நடந்த போர் ஒத்திகை | Emergency mock drill | Blackout | Cities in States |
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. பொதுமக்களை எச்சரிக்கையாக வைத்திருக்கும் வகையில் நாடு முழுதும் போர் ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் ஏர்போர்ட், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
மே 08, 2025