உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செங்கோட்டையன் செயலின் உண்மை பின்னணி-அடுத்து என்ன | EPS vs Sengottaiyan | admk sengottaiyan crisis

செங்கோட்டையன் செயலின் உண்மை பின்னணி-அடுத்து என்ன | EPS vs Sengottaiyan | admk sengottaiyan crisis

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கோவை அன்னூரில் பாராட்டு விழா நடந்தது. இதை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டதாக சர்ச்சை வெடித்தது. உடனே செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இந்த திட்டத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் பாராட்டு விழா நடந்தது. அதனால், விழாவில் பங்கேற்கவில்லை. அதற்காக பழனிசாமியை புறக்கணிப்பதாக அர்த்தமல்ல என்று செங்கோட்டையன் கூறியிருந்தார்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ