வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெஸ்ட் wishes
Ernakulam-Bengaluru Vande Bharatரயிலுக்கு வழியெங்கும் வரவேற்பு Ernakulam-KSR Bengaluru Vande Bharat
எர்ணாகுளம் - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவங்கி வைத்தார். முதல் நாளான இன்று எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. அதில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் பயணித்தனர். தனது தொகுதியான திருச்சூரில் சுரேஷ் கோபி இறங்கிக்கொண்டார்.
பெஸ்ட் wishes