/ தினமலர் டிவி
/ பொது
/ ஈரோடு கிழக்கில் வேட்புமனுவின் போது வாக்குவாதம் | Erode East | nomination | Erode East Constituency
ஈரோடு கிழக்கில் வேட்புமனுவின் போது வாக்குவாதம் | Erode East | nomination | Erode East Constituency
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம்தேதி நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் 10ம் தேதி தொடங்கியது. அரசு விடுமுறை தவிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய 13ம் தேதியான இன்று, கடைசி நாளான 17ம் தேதி மட்டுமே உள்ளது. அதிமுக, பாஜ, தேமுதிக தேர்தலை புறக்கணித்து உள்ளது. திமுக, நாதக களத்தில் மோதும் நிலையில் திமுக தரப்பில் வேட்பாளர் சந்திரகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். நாதக வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார் என சீமான் கூறியுள்ளார்.
ஜன 13, 2025