/ தினமலர் டிவி
/ பொது
/ ஈரோடு மாநகராட்சியை கண்காணித்த உதயநிதி ஆளிடம் சேட்டை | Erode M.P Prakash | Udhayanidhi | Erode Munic
ஈரோடு மாநகராட்சியை கண்காணித்த உதயநிதி ஆளிடம் சேட்டை | Erode M.P Prakash | Udhayanidhi | Erode Munic
தமிழகத்துக்கு முதலீடுகள ஈர்க்கறதுக்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் போயிருக்காரு.. இதனால உள்ளாட்சி நிர்வாகத்த மகன் உதயநிதி கவனிக்கிறாரு... அவர், ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்த கண்காணிக்கும்படி, ஈரோடு எம்.பி பிரகாஷுக்கு உத்தரவு போட்டாரு.. சமீபத்துல நடந்த ஈரோடு மாமன்ற கூட்டத்துல கலந்துக்க முடிவு செஞ்ச பிரகாஷ், முதல் நாளே நிர்வாகத்துக்கு தகவல் தந்திருக்காரு.. இது, மேயர் நாகரத்தினத்தோடு கணவரும், மாநகர செயலருமான சுப்பிரமணியத்துக்கு தெரியவர, அவர் அதிருப்தி ஆகிட்டாராம்..
செப் 08, 2024