/ தினமலர் டிவி
/ பொது
/ ஏர்வாடி தர்கா அருகே சம்பவம்: வியாபாரிகள் ஷாக் | ervadi dargha | Ramanathapuram
ஏர்வாடி தர்கா அருகே சம்பவம்: வியாபாரிகள் ஷாக் | ervadi dargha | Ramanathapuram
நேற்றிரவு ஏர்வாடி தர்கா அருகே உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு 2 இளைஞர்கள் வந்தனர். பீடி, சிகரெட் கேட்டனர். இளைஞர்கள் போதையில் இருப்பதை கண்ட கடைக்காரர் முருகேசன் பணம் கேட்டார். ஆத்திரமடைந்த இளைஞர்கள், காசு கொடுத்தாதான் கொடுப்பியா? என கேட்டபடி கத்தியை எடுத்து காட்டி கடைக்காரரை மிரட்டினர். பொருட்களை சேதப்படுத்தினர்.
அக் 06, 2024