உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தல் வாக்குறுதிய நிறைவேற்றுங்க: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! Farmer Protest | DMK Govt | Perambalur

தேர்தல் வாக்குறுதிய நிறைவேற்றுங்க: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! Farmer Protest | DMK Govt | Perambalur

திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென, விவசாய சங்கத்தினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் வழங்க வேண்டும், மழை வெள்ள பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மாதம்தோறும் மின்கணக்கீடு எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு கொண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை மாலையாக அணிந்து கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிச 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை