உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல் ஈரப்பதம் 17%லிருந்து 22% ஆக உயர்த்த கோரிக்கை | Central team inspection | Farmers Demands

நெல் ஈரப்பதம் 17%லிருந்து 22% ஆக உயர்த்த கோரிக்கை | Central team inspection | Farmers Demands

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில், சமீபத்தில்யில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் சேதம் அடைந்தன. அதன் பிறகும் தொடர் பனிப்பொழிவு காரணமாக அறுவடை நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் நேரடி தெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ