/ தினமலர் டிவி
/ பொது
/ திருவள்ளூர், செங்கை,காஞ்சியில் நிரம்பிய ஏரிகள் fengal cyclone hundreds of lakes full capacity tiruv
திருவள்ளூர், செங்கை,காஞ்சியில் நிரம்பிய ஏரிகள் fengal cyclone hundreds of lakes full capacity tiruv
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. இதில்,113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. செங்கல்பட்டு,காஞ்சிபுரத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 52 ஏரிகள் நிரம்பின. 241 ஏரிகள் 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலும், 284 ஏரிகள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையிலும் 200 ஏரிகள் 25சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும் நிரம்பின. 71 ஏரிகளில் நீர் மட்டம் 25 சதவீதத்துக்கு கீழேதான் உள்ளன என அதிகாரிகள் கூறினர்.
டிச 01, 2024