உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட் | Fengal Cyclone | IMD | Heavy Rain

வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட் | Fengal Cyclone | IMD | Heavy Rain

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வருகிறது சென்னையில் இருந்து 500 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரியில் இருந்து 420 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி