உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 21ல் 9 சப் வேக்களில் மழைநீர் நிரம்பியது chennai flood | chennai rain | fengal cyclone

21ல் 9 சப் வேக்களில் மழைநீர் நிரம்பியது chennai flood | chennai rain | fengal cyclone

புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பல மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல சாலைகள் ஆறு போல மாறி உள்ளன. வாகன ஓட்டிகள் தடுமாறினர். சென்னை வடபழனியில் சாலையில் மழைநீர் தேங்கியதால் ஆறு போல மாறியது. வாகனங்கள் நீந்திசென்றன.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை