/ தினமலர் டிவி
/ பொது
/ வார்த்தைகளால் விவரிக்க முடியாத இழப்பு: பிரதமர் மோடி | Flight crash Ahmedabad | PM Modi | Air indi
வார்த்தைகளால் விவரிக்க முடியாத இழப்பு: பிரதமர் மோடி | Flight crash Ahmedabad | PM Modi | Air indi
குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா ஏ171 விமானம் விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் இருந்து மேலே பறந்த சில நிமிடங்களில் ஏர்போர்ட் பக்கத்தில் உள்ள மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. 230 பயணிகள், 2 பைலட், 10 விமான ஊழியர்கள் என மொத்தம் 242 பேருடன் விமானம் வெடித்து சிதறி தீப்பிடித்தது. அவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 169 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
ஜூன் 12, 2025