உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்; சடையங்குப்பம் மக்கள் வேதனை Flood at Sadayankuppam| Chennai Flood| Che

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்; சடையங்குப்பம் மக்கள் வேதனை Flood at Sadayankuppam| Chennai Flood| Che

சென்னை பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மாதவரம் சடையங்குப்பம் வழியாக சென்று பக்கிங்ஹாம் கால்வாயில் கலந்து எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. கால்வாயில் செல்லும் நீர் ஊருக்குள் புகாமல் இருக்க சடையங்குப்பத்தில் கரை கட்டப்பட்டது. 2015ல் ஏற்பட்ட பெருமழையின் போது, கரையின் ஒரு பகுதி உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் சடையங்குப்பம், இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின்றன.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ