உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு விவரம்

சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு விவரம்

அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு கடந்த புதனன்று குற்றவாளி என கோர்ட் அறிவித்தது ஞானசேரனுக்கு தண்டனை விவரங்களை இன்று அறிவித்தார் நீதிபதி ராஜலட்சுமி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு ஏக காலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஞானசேகரனுக்கு ரூ.90,000 அபராதமும் விதிப்பு 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு இன்றி ஆயுள் தண்டனை அனுபவிக்க உத்தரவு அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தில் 5 மாதங்களில் தீர்ப்பு

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !