/ தினமலர் டிவி
/ பொது
/ 10 11 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அறிவித்தார் அமைச்சர் மகேஷ் | General examination
10 11 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அறிவித்தார் அமைச்சர் மகேஷ் | General examination
மார்ச் 3ல் தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு! தேர்வு முடிவு தேதியும் அறிவிப்பு 2024-25ம் கல்வி ஆண்டிற்கான 10 11 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். அதன்படி பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 3ல் தொடங்கி 25 வரை நடைபெறும். பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 27 வரை நடக்கும். 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக் 14, 2024