உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

விக்கிரவாண்டியை சேர்ந்த பழனிவேல்-சிவசங்கரி தம்பியின் மகள் மூன்றரை வயதான லியா லட்சுமி. விக்கிரவாண்டி காவல்நிலையம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாள். நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமி, அங்குள்ள செப்டிங் டேங்கில் விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. செப்டிங் டேங்கின் துருபிடித்த மூடி உடைந்து குழந்தை உள்ளே விழுந்ததாக கூறுகின்றனர். ஆனால், குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை