/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக கொடியுடன் ஆடு திருட்டு ; காட்டி கொடுத்த சிசிடிவி | Goat theft | CCTV footage | DMK Flag | Tric
திமுக கொடியுடன் ஆடு திருட்டு ; காட்டி கொடுத்த சிசிடிவி | Goat theft | CCTV footage | DMK Flag | Tric
திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே கீதாபுரத்தை சேர்ந்தவர்கள், மணிகண்டன், கணேசன். மேய்ச்சலுக்கு சென்ற இவர்களது ஆடுகள் நேற்று திருடு போனது. அக்கம்பக்கத்தில் விசாரிக்கும் போது காரில் வந்த கும்பல் 3 ஆடுகளை திருடி சென்றது தெரிந்தது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவியை பார்த்த போது ஷாக் ஆகினர். ஃபார்ச்சூனர் காரில் திமுக கொடியுடன் வந்த கும்பல் ஒன்று ஆடுகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
செப் 14, 2024