உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தங்கம் விலை அதிரடி சரிவு நகை பிரியர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை அதிரடி சரிவு நகை பிரியர்கள் மகிழ்ச்சி

கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் உயர்வு இந்தியாவிலும் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது தமிழகத்தில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து 12,200 ரூபாய்க்கு விற்பனை சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்து 97,600 ரூபாயாக உயர்ந்தது

அக் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை