உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2வது நாளாக தங்கம் அதிரடி தாய்மார்கள் தலையில் இடி ஒரு சவரன் இவ்ளோவா? | Gold rate | Chennai

2வது நாளாக தங்கம் அதிரடி தாய்மார்கள் தலையில் இடி ஒரு சவரன் இவ்ளோவா? | Gold rate | Chennai

தமிழகத்தில் தங்கம் விலை 2வது நாளாக அதிரடி உயர்வு சவரனுக்கு 1800 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,26,200க்கு விற்பனை ஒரு கிராமுக்கு 225 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,775க்கு விற்பனை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.5200 அதிரடியாக உயர்ந்தது கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7 ஆயிரம் உயர்வு

மார் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !