/ தினமலர் டிவி
/ பொது
/ 10 ஆண்டாக தொடரும் அவலம்! அரசு கண்டுகொள்ளாதது ஏன்? | Govt pharmacy colleges | B.Pharm | D.Pharm
10 ஆண்டாக தொடரும் அவலம்! அரசு கண்டுகொள்ளாதது ஏன்? | Govt pharmacy colleges | B.Pharm | D.Pharm
சென்னை, மதுரை, கோவை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மருந்தியல் படிப்புகளுக்கான கல்லுாரிகளும் தனியாக இயங்கி வருகின்றன. அவற்றில் பி.பார்ம்., - டி.பார்ம்., எம்.பார்ம்., போன்ற மருந்தாளுனர் படிப்புகள் உள்ளன. மற்ற அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மருந்தாளுனர் படிப்புகள் இல்லை. இந்த படிப்புகளுக்கான ஒன்பது பேராசிரியர் பணியிடங்களில், ஏழு இடங்கள் காலியாக உள்ளன. இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். #Govtpharmacycollege | #pharmacycolleges | #medicalcollege | #BPharm | #DPharm | #MPharm | #PrivateCollege
செப் 20, 2025