/ தினமலர் டிவி
/ பொது
/ 8வது முறையாக ₹1.70 லட்சம் கோடி கடந்த GST வசூல் | GST collection | October record | Highest collecti
8வது முறையாக ₹1.70 லட்சம் கோடி கடந்த GST வசூல் | GST collection | October record | Highest collecti
ஒவ்வொரு மாதமும் வசூலாகும் ஜிஎஸ்டி தொகை குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிடுகிறது. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் சிஜிஎஸ்டி 33,821 கோடி, எஸ்ஜிஎஸ்டி 41,864 கோடி ஐஜிஎஸ்டி 99,111 கோடி, செஸ் வரி 12,550 கோடி. 8வது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 1.70 லட்சம் கோடிக்கு அதிகமாக வசூலாகி உள்ளது.
நவ 02, 2024