உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எந்த பொருளுக்கு விலை குறையும்: நிர்மலா தகவல் GST council meeting| nirmala sitharaman

எந்த பொருளுக்கு விலை குறையும்: நிர்மலா தகவல் GST council meeting| nirmala sitharaman

54 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. பல மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிதி அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி நிதியமைச்சர் நிர்மலா கூறினார். மத்திய மற்றும் மாநில சட்ட விதிகளின்படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் அல்லது வருமான வரி விலக்கு பெற்றவர்கள் அரசு மற்றும் தனியாரிடம் இருந்து ஆராய்ச்சி நிதி பெறலாம். அவர்களுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியது இல்லை.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை