உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா மீதான குற்றச்சாட்டு தவறு: சர்வதேச அமைப்பு அதிரடி | GTRI rebutted Donald Trump's claims

இந்தியா மீதான குற்றச்சாட்டு தவறு: சர்வதேச அமைப்பு அதிரடி | GTRI rebutted Donald Trump's claims

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பேன் என மிரட்டி வருகிறார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். ரஷ்யாவுடன் இந்தியா இணக்கமாக இருப்பது டிரம்புக்கு பிடிக்கவில்லை என்பதால் இப்படியொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ரஷ்யாவிடம், எரிபொருள், ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்கிறது. அதனால், வரியுடன் அபராதமும் விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்தார். வரும் 7ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வர உள்ளது.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை