உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடத்தல்காரர்கள் இருவர் கைது; ஒருவர் எஸ்கேப் | 500 KG Gudka | Seized | Puvanagiri

கடத்தல்காரர்கள் இருவர் கைது; ஒருவர் எஸ்கேப் | 500 KG Gudka | Seized | Puvanagiri

மூட்டை மூட்டையாக 500 கிலோ குட்கா பறிமுதல்! கடலூர் மாவட்டம் புவனகிரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். காரில் வந்த சிதம்பரத்தைச் சேர்ந்த பாஸ்கர் இருதயராஜாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சிதம்பரம் அருகே துணிசிரமேடு கிராமத்தில் உள்ள குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறினர். சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையிலான போலீசார் குடோனுக்கு சென்றனர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !