கவர்னரை பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை! H Raja | BJP | DMK | MK Stalin
தமிழக ஆளுநரை தமிழக முதல்வர் மோசமாக பேசுவது கண்டனத்துக்குரியது எனவும்.. இந்தியாவில் போதை பொருள் அதிகம் பயன்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியில் தமிழகம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் போதை பொருள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாக உள்ளது..
நவ 27, 2025