/ தினமலர் டிவி
/ பொது
/ காவல்துறையின் அத்துமீறல் எல்லை தாண்டுகிறது: எச்.ராஜா தாக்கு! H Raja | BJP | Thenkasi | Sengottai
காவல்துறையின் அத்துமீறல் எல்லை தாண்டுகிறது: எச்.ராஜா தாக்கு! H Raja | BJP | Thenkasi | Sengottai
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எச்.ராஜா துவங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் செங்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 35 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது அந்த சிலைகள் இன்று செங்கோட்டை வண்டி மலச்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குண்டாறு ஆற்றில் கரைக்கும் வைபவம் இன்று தொடங்கியது
செப் 08, 2024