/ தினமலர் டிவி
/ பொது
/ ராசிபுரத்துக்கு பரவிய ஹேப்பி ஸ்ட்ரீட் கலாசாரம்! Happy Street Program | Rasipuram
ராசிபுரத்துக்கு பரவிய ஹேப்பி ஸ்ட்ரீட் கலாசாரம்! Happy Street Program | Rasipuram
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் மக்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தூக்கி குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜன 13, 2025