/ தினமலர் டிவி
/ பொது
/ ஆலங்குளத்தில் மீண்டும் போட்டி: திமுகவை மிரட்டும் ஹரி நாடார் Hari Nadar ALANGULAM TENKASI Kshatriya
ஆலங்குளத்தில் மீண்டும் போட்டி: திமுகவை மிரட்டும் ஹரி நாடார் Hari Nadar ALANGULAM TENKASI Kshatriya
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் 2021 சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக நின்று 37 ஆயிரம் ஓட்டு பெற்றவர் ஹரி நாடார். அவரது சத்திரிய சான்றோர் படை கட்சி சார்பில் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா, சத்திரிய சான்றோர் படை கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கட்சி கொடி அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழா ஆலங்குளத்தில் நடந்தது. விழாவுக்கு பிறகு பேட்டியளித்த கட்சி தலைவர் ஹரி நாடார், 2021 தேர்தலைப்போலவே, இம்முறையும் ஆலங்குளத்தில் நிற்பேன் என சொல்லி திமுகவை கதிகலங்க வைத்துள்ளார்.
ஜூலை 15, 2025