/ தினமலர் டிவி
/ பொது
/ துவண்டு போனதா துஷ்யந்த் சவுதாலா கட்சி? | Haryana assembly Election | BJP | JJP | Congress
துவண்டு போனதா துஷ்யந்த் சவுதாலா கட்சி? | Haryana assembly Election | BJP | JJP | Congress
ஜம்மு காஷ்மீர் , ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காஷ்மீரில் மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 1ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் அக்டோபர் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இம்முறை ஹரியானாவில் பாஜ, காங்கிரஸ், ஜே.ஜே.பி, மற்றும் ஆம் ஆத்மி என நான்கு முனை போட்டி உள்ளது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. ஹரியானாவில் ஆளும் பாஜ முதல்வர் நாயாப் சிங் சைனி தலைமையிலான கூட்டணியில் ஜே.ஜே.பி எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி இருந்தது.
ஆக 17, 2024