கர்நாடக ஆஸ்பிடல்களில் அலைமோதும் மக்கள்: பின்னணி என்ன? | Mysuru hospital | Rise in heart attack 
                                                    
                                                      40 நாளில் 23 மாரடைப்பு மரணம்
ஆஸ்பிடல்களில் குவியும் மக்கள் 
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் மாரடைப்பு காரணமாக இறந்தனர்.
 
                                                     ஜூலை 10, 2025