உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வட மாநிலங்களுக்கு தொடரும் கனமழை அலர்ட் Heavy Rain | Himachal Pradesh | Uttarakhand | flood

வட மாநிலங்களுக்கு தொடரும் கனமழை அலர்ட் Heavy Rain | Himachal Pradesh | Uttarakhand | flood

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு அலறும் வட மாநிலங்கள்! ஹமாச்சலில் ₹3,000 கோடி அவுட் வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் நாளுக்கு நாள் வெள்ள பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் கடந்த 2 நாட்களாக பெய்த பேய் மழையால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !