உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனமழை லிஸ்டில் உள்ள மாவட்டங்கள் விவரம் | Heavy Rain | Chennai IMD

கனமழை லிஸ்டில் உள்ள மாவட்டங்கள் விவரம் | Heavy Rain | Chennai IMD

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13ம் தேதி கோயம்பத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கன முதல் மிக கனமழையும் 14,15ம் தேதிகளில் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட்டும், நீலகிரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை