உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடுகளில் கழிவு நீர் புகுந்ததால் மக்கள் அவதி | Heavy rain | Houses Dip in Rain Water | Tirupur

வீடுகளில் கழிவு நீர் புகுந்ததால் மக்கள் அவதி | Heavy rain | Houses Dip in Rain Water | Tirupur

திருப்பூரில் நள்ளிரவில் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள ஜம்மனை ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர் அருகில் உள்ள 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இடுப்பு அளவிற்கு மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பள்ளி பாட புத்தகங்கள், தீபாவளி பட்டாசுகள், புத்தாடைகள் அனைத்தும் நனைந்து வீணானது. மழைநீரோடு சாக்கடை கழிவுநீரும் புகுந்ததால் வீடுகளில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை