/ தினமலர் டிவி
/ பொது
/ அடுத்த 5 நாட்கள் ஜாக்கிரதை: IMD வெளியிட்ட எச்சரிக்கை | Heavy Rain at Kerala| Karnataka rain
அடுத்த 5 நாட்கள் ஜாக்கிரதை: IMD வெளியிட்ட எச்சரிக்கை | Heavy Rain at Kerala| Karnataka rain
கொட்டும் தென் மேற்கு பருவமழை! வெள்ளக்காடான கேரளா, கர்நாடகா கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இரு மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவின் கண்ணுார், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, ஏர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோட்டையம், திருவனந்தபுரம், காெல்லம், ஆழப்புலாவில் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது.
ஜூன் 12, 2025