/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking கோவை, திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ | Heavy rain | school college leave | weather
Breaking கோவை, திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ | Heavy rain | school college leave | weather
கோவை திருப்பூரில் நாளை(23ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு கோவை திருப்பூரில் தொடர்ந்து மழை பெய்கிறது. நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அக் 22, 2024