உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே இரவு மழையில் மூழ்கிய மணலி இடுகாடு | Heavy rain | Manali | Water logging | Flood in Cemetery

ஒரே இரவு மழையில் மூழ்கிய மணலி இடுகாடு | Heavy rain | Manali | Water logging | Flood in Cemetery

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மணலி, கொரட்டூர், வடபழனி, கத்தியவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. சென்னை புறநகர் பகுதியான மணலியில் மட்டும் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மணலியில் மிக மிக பலத்த மழை பெய்ததற்கு மேக வெடிப்பே காரணம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

ஆக 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை