உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடியிருப்பை வழிபாட்டு தலமாக பயன்படுத்தலாமா: ஐகோர்ட் உத்தரவு: சட்ட வல்லுனர் விளக்கம் High Court Or

குடியிருப்பை வழிபாட்டு தலமாக பயன்படுத்தலாமா: ஐகோர்ட் உத்தரவு: சட்ட வல்லுனர் விளக்கம் High Court Or

திருவாரூர் மாவட்டம் குடவாசலில், வீட்டில் ஜெபக் கூட்டம் நடத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த வீட்டிற்கு தாசில்தார் சீல் வைத்தார். இதை எதிர்த்து வீட்டின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து, வழக்கறிஞர் சண்முகம் விளக்கம் அளித்தார்.

அக் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை