உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேராசிரியர்கள் சம்பள விவகாரம்; அரசின் அப்பீல் மனுக்கள் தள்ளுபடி | High Court | Madurai | HC Madurai

பேராசிரியர்கள் சம்பள விவகாரம்; அரசின் அப்பீல் மனுக்கள் தள்ளுபடி | High Court | Madurai | HC Madurai

2009ல் நெல்லை சாரா டக்கர் கல்லுாரியில் உதவி பேராசிரியர் நியமனம் நடந்தது. அரசு நியமனத்தில் நடந்த குளறுபடியால் 2020ல் பேராசிரியர்கள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பேராசிரியர்கள் சம்பளம் இறுதி செய்யப்பட்டு 2021ல் வழக்கு முடிக்கப்பட்டது. மனுதாரர்களுக்கு 2022 ஜூலை முதல் சம்பளம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து 2009 முதல் 2022 வரைக்கான சம்பளம், சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும் என உதவி பேராசிரியர்கள் ஐகோர்ட்டில் மனு கொடுத்தனர்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை