உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! HRCE | Temple Fund | High Court | Chennai

அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! HRCE | Temple Fund | High Court | Chennai

சென்னை கந்தகோட்டம் கோயில் கட்டுமானங்களை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் இடம் பெற்ற அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கந்தகோட்டம் முத்து குமாரசுவாமி கோயில் நிலத்தில் நடக்கும் கட்டுமான பணிகளை தொடரலாம். அந்த கட்டுமானங்களை, அறநிலையத்துறை சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடாது.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை