அறநிலைய அதிகாரி முன் கதறிய பெண் போலீஸ் | HRCE | Tiruppur | Police
திருப்பூர் பல்லடம் பட்டேல் வீதியில் அருளானந்த ஈஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலை ஒட்டியே 8 சென்ட் இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக கோயிலை பாராமரித்து வந்தவர்கள் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இப்போது கோயில் திருப்பணி நடத்த திட்டமிட்ட அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இன்று காலை ஜேசிபி வாகனத்துடன் வந்த வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடித்தனர்.
ஜூலை 01, 2024