/ தினமலர் டிவி
/ பொது
/ கோயில்களில் கை வைத்த மர்ம நபர்கள்: வட மாநிலங்களை உலுக்கும் ஐ லவ் முகமது சர்ச்சை | I Love Muhammad |
கோயில்களில் கை வைத்த மர்ம நபர்கள்: வட மாநிலங்களை உலுக்கும் ஐ லவ் முகமது சர்ச்சை | I Love Muhammad |
செப்டம்பர் 4ம் தேதி, உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள ராவத்பூர் பகுதியில், மீலாது நபி பேரணி நடந்தது. அப்போது ஐ லவ் முகமது என்ற விளக்கு பலகை ஒரு கூரையின் மீது அமைக்கப்பட்டது. இதனை உள்ளூர் இந்து மக்கள் எதிர்த்தனர். தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என போலீசில் புகார் அளித்தனர்.
அக் 26, 2025