/ தினமலர் டிவி
/ பொது
/ உருவானது முரசு புயல்; வானிலை கொடுத்த அலர்ட் | IMD | Deep Depression | Cyclone 'Murasu'
உருவானது முரசு புயல்; வானிலை கொடுத்த அலர்ட் | IMD | Deep Depression | Cyclone 'Murasu'
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது; தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவியது.
நவ 01, 2026